உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா சரண். 

Actress Shriya Saran in Latest Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். அஜித், விஜய், தனுஷ் விக்ரம் நடித்த பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். 

வடிவேலுவுடன் இணைந்து நடித்ததால் மார்க்கெட்டை இழந்து வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு வெளியேறினார். இதை தொடர்ந்து திருமணம், குழந்தை என ஆன பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். 

சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சகட்ட கிளாமரில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவர‌் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.