Actress Samantha Childhood Photo
Actress Samantha Childhood Photo

நடிகை சமந்தாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Samantha Childhood Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்குவிலும் நடித்து வரும் இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சில தினங்களுக்கு முன்னர்தான் சமந்தா தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி மகிழ்ச்சி அடைய செய்தனர்.

ஹேர் ஸ்டைல் மாற்றிய பிக்பாஸ் ரைசா.. செ*ஸி லுக் என கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்.!

இந்த நிலையில் தற்போது சமந்தா சிறு வயதில் தன்னுடைய அம்மாவின் இடுப்பில் அமர்ந்து இருக்கும் புகைப்படமும் தற்போதைய புகைப்படமும் சேர்ந்து வைரலாகி வருகிறது.

சிறுவயது சமந்தாவிற்கும் இப்போதைய சமந்தாவிற்கும் ஆள் அடையாளமே தெரியவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.