Bigg Boss Raiza Wilson Latest Photo
Bigg Boss Raiza Wilson Latest Photo

பிக் பாஸ் ரைசா தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றி புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.

Bigg Boss Raiza Wilson Latest Photo : உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ரைசா.

விஜய் டிவியிலிருந்து கைமாறுகிறதா பிக்பாஸ்? சீசன் நான்கை தொகுத்து வழங்கப் போவது யார்? – லேட்டஸ்ட் தகவல்கள்.!

மாடலிங் துறையை சேர்ந்த இவர் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் ரைசா தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் செ*ஸி லுக் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.