லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பூஜா ஹெக்டே,குவியும் லைக்ஸ்..!
லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பூஜா ஹேக்டே.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தளபதி விஜய் உடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இது மட்டுமில்லாமல் எச் வினோத் இயக்கத்தில் தளபதி விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.