லேட்டஸ்ட் லுக்கில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் குக் வித் கோமாளி பவித்ரா..!

Web Ads

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் குக் வித் கோமாளி பவித்ரா.

actress pavithralakshmi latest photos update
actress pavithralakshmi latest photos update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் உடல் மெலிந்து காணப்பட்ட இவர் அதற்கான விளக்கமும் கொடுத்திருந்தார். அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதாலும் விரைவில் அதிலிருந்து மீண்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.

Web Ad 2

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ சூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கோட் சூட் போன்ற உடையை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.