சூர்யா 46 படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட மமிதா பைஜூ..!

சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ.

actress mamitha baiju talk about suriya 46 movie
actress mamitha baiju talk about suriya 46 movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் சம்மரில் வெளியாகும் என்ற இந்த படத்தின் இயக்குனரான ஆர்ஜே பாலாஜி அப்டேட் கொடுத்திருந்தார்.

இந்தப் படத்தை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை நாக வம்சி தயாரிக்கிறார்.மேலும் மமிதா பைஜூ ,ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை மமீதா சூர்யா 46 படப்பிடிப்பில் நடந்த சுவாரசிய கதைகளை பகிர்ந்து உள்ளார் அப்போது சூர்யா சாரும் நானும் சூர்யா 46 படபிடிப்பின் ரொம்ப ஜாலியாக இருந்தோம் என்றும் அவர் எப்பவுமே ஒரு ஸ்பெஷல் காபி சாப்பிடுவார் அது ரொம்ப நல்லா இருக்கும் நான் அவருடைய உதவியாளரிடம் எந்த காபி குடிக்கிறேன் என்று கேட்பேன் உடனே சூர்யா சார் அந்த காப்பியை எனக்கு தினமும் கொடுக்க சொல்லிவிட்டார் கடைப்பிடிப்பு முடியும் வரை அந்த காபியை கொடுத்ததாகவும் இது ஒரு சின்ன விஷயமான எனக்கு அது ரொம்ப பெரிய விஷயம் என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress mamitha baiju talk about suriya 46 movie
actress mamitha baiju talk about suriya 46 movie