actress malavika mohanan latest photoshoot
actress malavika mohanan latest photoshoot

தொடை தெரிய போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மாளவிகா மோகனன். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது தொடை தெரிய போஸ் கொடுத்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.