கார்ஜியஸ் லுக்கில் பிக்பாஸ் லாஸ்லியா.. புகைப்படங்கள் இதோ..!
கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா.

செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கிய இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் முதல் திரைப்படம் ஆன பிரண்ட்ஷிப் என்ற திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் அதே சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் விவரமாக போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கார்ஜியஸ் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram