Actress Ileana Beech Photos
Actress Ileana Beech Photos

கடற்கரையில் எக்கச்சக்கமாக கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இலியானா.

Actress Ileana Beech Photos : தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானவர் இலியானா. தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகையான இவர் இந்திக்கு பறந்து இருந்த வாய்ப்பை எல்லாம் பறிகொடுத்தார்.

பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா நடத்திய கவர்ச்சி போட்டோஷூட்.. இவ்வளவு கவர்ச்சியா? – வைரலாகும் புகைப்படம்!

இதனையடுத்து மீண்டும் தெலுங்குப் பக்கம் திரும்பியுள்ள இலியானா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் ஊஞ்சலில் ஒய்யாரமாக படுத்துக் கொண்டு படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.

அந்தப் புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட இணையத்தில் வைரலாகி வருகிறது.