Bigg Boss Aishwarya Dutta Photo : Viral on Internet | Bigg Boss | Bigg Boss tamil 2 | Aishwarya | Kollywood Cinema News | Tamil Cinema News
பிக் பாஸ் ஐஸ்வர்யா அதீத கவர்ச்சியுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

Bigg Boss Aishwarya Dutta Photo : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி ரன்னராக வென்றவர் ஐஸ்வர்யா தத்தா.

கவர்ச்சியான மாடர்ன் உடையில் கிறங்கடிக்கும் இந்துஜா – ஷாக்கிங் புகைப்படங்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சுமாரான பட்ஜெட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதே சமயம் சமூக வளையதளங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

❤️❤️ On camera- @arshad.media

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.