ஸ்டைலிஷ் லுக்கில் எதிர்நீச்சல் நந்தினி.. புகைப்படங்கள் இதோ..!

Web Ads

ஸ்டைலிஷ் லுக்கில் எதிர்நீச்சல் நந்தினி லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Actress HariPriya Latest Photos Update
Actress HariPriya Latest Photos Update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எந்த சீரியல் தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது என்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நந்தினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹரிப்ரியா.

Web Ad 2

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சீரியலில் ஹோம்லி லுக்கில் இருக்கும் இவர் தற்போது ஸ்டைலிஷ் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ் க்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Haripriya Isai (@haripriyaa_official)