Benitha Sandhu Photos

மேலாடை இல்லாமல் முரட்டுத்தனமான கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்டு உள்ள ஆதித்யா வர்மா பட நாயகி.

Actress Benitha Sandhu Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திறமையான ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரின் ஒரே மகன் துருவ் விக்ரம்.

இவர் பாலா இயக்கத்தில் வர்மா என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவான இப்படம் கொஞ்சமும் அப்படத்தோடு ஒத்துப் போகாததால் கிடப்பில் போடப்பட்டது.

சும்மா பளிச்சுனு ஸ்லிம்மா மாறிய சீரியல் நடிகை வந்தனா – ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படங்கள்.

இதனையடுத்து அர்ஜுன் ரெட்டி படத்தின் உதவி இயக்குனரான கிரி சாயா இயக்கத்தில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் உருவாக்கப்பட்டது.

இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பெனிதா சந்து என்பவர் நடித்திருந்தார்.

வெளிநாட்டில் நடிகையான இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மேலாடை இல்லாமல் படு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

https://www.instagram.com/p/CD85JeYAmZm/?igshid=1sa75pyc4n355
https://www.instagram.com/p/CD85JeYAmZm/?igshid=m9x0j2pg0su0

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.