நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.!!

Web Ads

நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Actress Andrea Latest Photos Update
Actress Andrea Latest Photos Update

தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகி நடிகை என இரண்டிலும் கலக்கி வருபவர் ஆண்ட்ரியா. இவர் தமிழில் கண்ட நாள் முதல், பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, மாஸ்டர், துப்பறிவாளன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷாப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ப்ளூ கலர் டிரஸ்ஸில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.