Vaibhav

நடிகர் வைபவ்வின் மனைவி மற்றும் மகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் வைபவ் ரெட்டி. இந்த படத்தை தொடர்ந்து மங்காத்தா, சென்னை 28-2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

அடித்தது ஜாக்பாட் – முன்னணி நடிகருக்கு ஜோடியான நிவேதா பெத்துராஜ் – யார் அது தெரியுமா?

மேலும் மேயாத மான் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாகவும் ஜெயித்து காட்டினார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது காட்டேரி, ஆர்.கே நகர் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது வைபவ்வின் மனைவி மற்றும் மகளின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வழக்கு எண் 18/9-ல் அப்பாவியா நடித்த பொண்ணா இது? – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய கவர்ச்சி புகைப்படம்.!

இவரது மனைவி தொகுப்பாளி ரம்யா மற்றும் அட்லீயின் மனைவி பிரியாவிற்கு நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வைபவ் இயக்குனர் கோதண்டராமி ரெட்டியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Actor Vaibhav

Actor Vaibhav

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.