Oormila Mahatha

Vazhaku Enn 18/9 : வழக்கு எண் 18/9 என்ற படத்தில் அப்பாவியாக நடித்த நடிகையின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 2012-ல் வெளியாகி மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற திரைப்படம் வழக்கு எண் 18/9.

வாரணம் ஆயிரம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? – புகைப்படத்துடன் வெளியான ரகசியம்.!

இந்த படத்தில் வீட்டு வேலைக்கார பெண்ணாக தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ஊர்மிளா மஹந்தா.

அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் புனேவில் உள்ள பிலிம்ஸ் இன்ஸ்ட்டியூட்டில் பட்டப்படிப்பை படித்து வந்தார். இவர் தற்போது விருது விழா ஒன்றிற்கு மோசமான கவர்ச்சியில் வந்துள்ளார்.

ஆரம்பமே அட்டகாசமா இருக்கே – டாப் ஹீரோவுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா.!

அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவியா நடித்த அந்த பொண்ணா இது என பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம் : 

Vazakku Enn18/9

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.