Actor Soori Video About 8th Days of Lock down
Actor Soori Video About 8th Days of Lock down

மோடி ஐயா சீக்கிரம் அருந்த கண்டுபிடிங்க இல்லனா என்னை கொன்னுடுவாங்க என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சூரி.

Actor Soori Video About 8th Days of Lock down : கொரானா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப்போய் உள்ளனர்.

நீங்க அவ்வளவு அழகு… அமலாபாலை வர்ணித்த மாஸ்டர் மாளவிகா மோகனன் – இந்த போட்டோவை பார்த்து தான் சொல்லி இருக்காங்க

திரையுலகப் பிரபலங்கள் தங்களது தொழில்களை மேற்கொள்ள முடியாமல் வீட்டில் இருந்து வருகின்றனர். வீட்டில் குடும்பத்துடன் இருந்து வரும் சூரி தினமும் ஒரு வீடியோ போட்டு மக்களை கலகலப்பாக வருகிறார்.

அப்படி இவர் வெளியிட்டுள்ள வீடியோ வந்து தன்னுடைய மகனை குளிக்க சிரிக்க வைக்கிறார். மகன் செய்யும் அட்டகாசங்களால் மோடி ஐயா எப்படியாவது மருந்து கண்டு பிடித்துடுங்க இல்லன்னா என்ன கொன்னுடுவாங்க போல என கோரிக்கை வைத்து துப்புரவு பணியாளர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.