Malavika Mohanan Comment on Amala Paul
Malavika Mohanan Comment on Amala Paul

அமலாபால் வெளியிட்ட புகைப்படம் பார்த்து மாளவிகா மோகனன் அவரை வர்ணித்துள்ளார்.

Malavika Mohanan Comment on Amala Paul : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இயக்குனர் ஏ எல் விஜய்யை திருமணம் செய்து கொண்டு பிரிந்து விட்ட இவர் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது திருமணத்திலும் என்ன பிரச்சனை என தெரியவில்லை, சமூக வலைதளங்களில் எப்போதும் இரட்டை அர்த்தமுள்ள படி பதிவுகளை பதிவேற்றி வருகிறார்.

ஓ.. ரூட்டு அப்படி போகுதா?? லோகேஷ் கனகராஜுடன் காதலில் மாளவிகா மோகனன்? – சந்தேகத்தை கிளப்பிய புகைப்படங்கள்.!

அந்த வகையில் தற்போது பூவின் வாசம் பலருக்கு தெரிவதில்லை, நாற்றம் என்கிறார்கள் என்பது போல எமோஷனலாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த மாளவிகா மோகனன் நீங்க ரொம்ப அழகு என கூற அமலாபால் ஐ மிஸ் யூ என ரிப்ளை கொடுத்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஸ்ரீரெட்டி உங்க இரண்டாவது புருஷன் உங்கள நிச்சயமா நல்லபடியா பாத்துப்பாரு அமலாபால் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

GRACE. Have you smelled a phenomenally fragrant flower ? You think our garden department is pouring fragrance at the roots ? They are putting filth!! Even if you put filth, how fantastic it became because that’s it’s nature. Because it does that, we’re planting the tree, nurturing it, taking care of it, everybody’s concerned on how it is growing. . Suppose, it was giving out a smell that was unpleasant to you. Suppose it just took the filth and threw out the filth through the flower. No, we would have taken it out, isn’t it ? . So GRACE brings many benefits. Once you’re exuding Grace, everybody wants to nurture it, everybody wants to promote it, everybody wants to be a part of it. Because you’re exuding GRACE. . Now the question is not at all about whether you’re in Grace or not. You are, otherwise, you cannot exist. The question is only about ARE YOU EXUDING GRACE OR, ARE YOU TRANSFORMING THIS IN TO SOMETHING NASTY AND LETTING IT OUT ON EVERYBODY ? . Source: This is all That’s needed to open the doors of life / @sadhguru #syncmindbinauralbeatsmeditation . #letslearnthewayofthetree #letslearnthewayofnature #exudegrace #gracethatweconsume #grace #home

A post shared by Amala Paul ✨ (@amalapaul) on