மகனுடன் ஜாலியாக வொர்க் அவுட் செய்யும் சிவகார்த்திகேயன்.., க்யூட் வீடியோ இதோ..!
சிவகார்த்திகேயன் மகனுடன் ஜாலியாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.

actor sivakarthikeyan work out video viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது மட்டுமில்லாமல் வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது.
அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும், சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்..
இந்நிலையில் தனது மகனுடன் ஜாலியாக வொர்க் அவுட் செய்துள்ளார். அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் முதுகின் மேல் மகன் உட்கார்ந்து கொண்டிருக்க சிவகார்த்திகேயன் உடற்பயிற்சி எடுக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
So cute😁❤️
SK & Kutty SK during the workout session💪 pic.twitter.com/j1cZGGoy6X— AmuthaBharathi (@CinemaWithAB) February 18, 2025