Actor Sathish Latest Photo : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Bairavaa, Ghajinikanth
நடிகர் சதீஷின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் ஹீரோவாக நடிக்க உள்ளாரா? என்ற சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Actor Sathish Latest Photo : தமிழ் சினிமாவில் தற்போதைய காமெடி நடிகர்கள் என்றால் அது யோகி பாபு, சூரி, சதிஷ் என விரல் விட்டு எண்ணி விடலாம்.

தமிழ் சினிமாவில் வெளியாகும் 80 % படங்களில் யோகி பாபு தான் காமெடியனாக நடிக்கிறார். சூரியும் சதீஷும் காமெடியனாக நடிப்பது குறைந்த படங்கள் தான்.

தற்போது சதிஷ் குறும்படம் ஒன்றில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அந்த குறும்படத்தை வேலைக்காரன் படத்தின் உதவி இயக்குனரான நாகசுதர்ஷன் இயக்கியுள்ளார்.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

எப்போதும் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வரும் சதிஷ் தற்போது ஜிம்மில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிடுள்ளார்.

அதில் அவர் உடல் எடையை குறைத்து ஸ்லிமாகி இருப்பது போல் தெரிவதால் ஹீரோவாக நடிக்க போகிறீர்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.