Thalapathy 64 Heroines : Massive Updates is Here.! | Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Anirudh | Rashmika Mandanaa | Rashi Khanna | Kollywood Cinema
தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக 2 இளம் நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன.

Thalapathy 64 Heroines : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிகில் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததும் தளபதி 64 படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வைதான் எங்கள காப்பாத்தனும் – ஓப்பனாக டிவீட் போட்ட பிரபலம்!

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஹீரோயின்கள் குறித்த தகவல்களும் வெளியாக தொடங்கியுள்ளன. ஆம் படத்தின் இரண்டு நாயகிகள் நடிக்க உள்ளனர்.

இதற்காக ராஷி கண்ணா மற்றும் ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

சூர்யாவின் பாடலை அவ்வளவு அழகாகப் பாடும் சாயீஷா – லைக்ஸ் குவிக்கும் வீடியோ.!

மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகளும் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here