உடல் நலக் குறைபாடு காரணமாக நடிகர் ரவிக்குமார் காலமானார்..!

உடல் நலக் குறைபாடு காரணமாக நடிகர் ரவிக்குமார் மரணம் அடைந்துள்ளார்.

Actor Ravikumar passes away due to health problemsActor Ravikumar passes away due to health problems
Actor Ravikumar passes away due to health problems

தமிழ் சினிமாவில் அவர்கள் படத்தின் மூலம் அறிமுகமாகி அலாவுதீனும் அற்புத விளக்கு, ரமணா, விசில், ஒரு கல்லூரியின் கதை, வண்ணத் தமிழ்ப்பாட்டு, ரமணா, லேசா லேசா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சித்தி, கஸ்தூரி ,செல்லமே, வாணி ராணி, அரண்மனைக்கிளி, செல்லம்மா போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் உடல் நலக் குறைபாடு காரணமாக இன்று சென்னையில் காலமானார். இவரது மறைவிற்கு ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் இறங்கள் தெரிவித்து வருகின்றன

Actor Ravikumar passes away due to health problems
Actor Ravikumar passes away due to health problems