பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர் திடீர் மரணம் அடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Actor Kaikala Sathya Narayanan Passes Away : தமிழ் சினிமாவில் வெளியான பஞ்ச தந்திரம், பெரியார் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கைகலா சத்தியநாராயணன். தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள இவர் கவலைக்கிடமான நிலையில் இன்று காலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.

இப்படியான நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நடிகர் கைகலா சத்யநாராயணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.