பிளாக் : நான்கு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

Web Ads

பிளாக் படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வித்தியாசமான கதைகளத்துடன் உருவான திரைப்படம் பிளாக். பாலசுப்பிரமணி இயக்கத்திலும் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் இந்த படம் உருவாகி இருந்தது.

black movie 4 days collection update
black movie 4 days collection update

இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நான்கு நாட்களில் உலக அளவில் 3.6 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

black movie 4 days collection update
black movie 4 days collection update