சாதனை படைத்த விஜய் டிவி புகழ் மகள் ரிதன்யா, குவியும் வாழ்த்து..!

Web Ads

விஜய் டிவி பிரபலம் புகழின் மகள் ரிதன்யா சாதனை படைத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

பென்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட புகழ் அவருக்கு ரிதன்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் குழந்தைக்கு பிரம்மாண்டமாக முதல் பிறந்தநாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

vijay tv pugazh rithanya achived record
vijay tv pugazh rithanya achived record
Web Ad 2

இந்நிலையில் ரிதன்யா சாதனை ஒன்றை பதித்துள்ளார். இரண்டு கிலோ எடையுள்ள டம்புலை 17 வினாடிகள் இடைவிடாமல் பிடித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இதனால் பலரும் பாப்பாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

vijay tv pugazh rithanya achived record
vijay tv pugazh rithanya achived record