கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்..!

Web Ads

கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது.

karupu movie latest update viral

karupu movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது கருப்பு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஆர் ஜே பாலாஜி இயக்கி உள்ள இந்த படத்தில் திரிஷா, சுவாசிக்கா ,அனகா ரவி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய நிறுவனம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதன்படி கருப்பு படத்தின் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு ஜீ நிறுவனம் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

karupu movie latest update viral

karupu movie latest update viral