கோபப்பட்ட கனி, பார்வதி சொன்ன வார்த்தை..வெளியான முதல் ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 46 promo 1
biggboss tamil 9 day 46 promo 1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Web Ad 2

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் சிக்கன் சமைக்க சொல்லி கேட்டா சமைச்சு தான் ஆகணும் என்று கனி சொல்ல உடனே அதற்கு பார்வதி ரொம்ப நியாயமான சமையல் காரங்க என்பதை ப்ரூஃப் பண்ணிட்டாங்க என்று சொல்லுகிறார். என்னால முடியாது இதுக்கப்புறம் என்னால் கிச்சன் டிம்ல வேலை செய்யல என்று சொல்லிவிட்டு கனி சென்று விடுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)