டைட்டான உடையில் போஸ் கொடுக்கும் சமந்தா..!
டைட்டான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சமந்தா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்த தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு என்ன தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவரும் அறிந்ததே.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
View this post on Instagram
