தங்கத்தாமரை மகளே..சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!
சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

actress sakshi agarwal latest photoshoot photos
ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து யோகம்,காலா, விசுவாசம், சின்ரெல்லா,அரண்மனை 3 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது
சமீபத்தில் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியான ஃபயர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது சுடிதாரில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய லைக்ஸ்களை குவித்து வருகின்றது.
View this post on Instagram
