ஜெயிலுக்கு போன கம்ருதீன் பார்வதி..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

BiggBossTamil9 Day19 Promo2 Update
BiggBossTamil9 Day19 Promo2 Update

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான வொர்ஸ்ட் பர்ஃபார்மர் இரண்டு பேரை பிக் பாஸ் தேர்வு செய்ய சொல்லுகிறார். அதில் போட்டியாளர்கள் பார்வதி, கானா வினோத், கம்ருதீன் ஆகிய பெயர்களை சொல்ல பிறகு வினோத் மற்றும் வாட்டர் மெலன் ஸ்டார் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் ஜெயிலுக்குப் போக, பார்வதி பேசுனவங்க இங்க பேசினது அங்க சொன்னவங்க எல்லாம் உள்ள இருக்காங்க ஆனா சத்தமா பேசினவங்க ஜெயிலுக்கு போகணுமா என்னடா இது என்று பேசுகிறார். உடனே கம்ருதீனிடம் கலையரசன் பண்ண விஷயம் கொஞ்சம் கூட நல்லா இல்ல என்று சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.