துஷார் மற்றும் கம்ருதீன் இடையே உருவான சண்டை..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

கம்ருதீன் மற்றும் துஷார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் குவாலிட்டி செக் பண்ணும் போது எடுத்துட்டு வந்த பாட்டில் தூக்கி போடும்போது உடையுமா உடையாதா என சபரி சத்தம் போடுகிறார். உடனே பார்வதியை குவாலிட்டி செக் பண்றவங்க மேலேயே குறை சொல்லிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் துஷார் கனியிடம் கம்ருதீன் குறித்து கம்பளைண்ட் கொடுக்க எனக்கு நீ ஸ்பேஸ் கொடு என்று சொல்லுகிறார்.பிறகு இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாக சண்டை ஏற்படுகிறது.பிறகு சக போட்டியாளர்கள் தடுக்கின்றன.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
#Day18 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/otfSRsKlhd
— Vijay Television (@vijaytelevision) October 23, 2025