இட்லி கடை படம் எப்படி இருக்கு?எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விமர்சனம்.!!

Web Ads

இட்லி கடை படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது.

idly kadai movie review update

idly kadai movie review update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார்.

மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்தபடத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது அதாவது இட்லி கடை படத்தை பார்த்தவர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை தெரிவி க்கவும் இல்லாமல் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும் எனவும் கூறியுள்ளனர் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

idly kadai movie review update

idly kadai movie review update