பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வர போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. வருத்தத்தில் ரசிகர்கள்.!!

Web Ads

பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து விஜய் டிவியின் இன்னொரு சீரியலும் முடிவுக்கு வரவுள்ளது.

vijaytv in aha kalyanam serial climax update
vijaytv in aha kalyanam serial climax update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாலம் இருந்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் அனைவரும் விரும்பி பார்க்க கூடிய சீரியலில் ஒன்று ஆஹா கல்யாணம்.

இந்த சீரியல் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வந்ததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கும் நிலையில் தற்போது இந்த சீரியலும் கிளைமாக்ஸ் வந்துள்ளதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது மட்டும் இல்லாமல் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

vijaytv in aha kalyanam serial climax update
vijaytv in aha kalyanam serial climax update