சூரி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

Web Ads

சூரி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

soori upcoming movie update viral
soori upcoming movie update viral

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி தற்போது முன்னணி நடிகர்களின் ஒருவராக முன்னேறி இருப்பவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது அதனை தொடர்ந்து தற்போது மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூரி யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Web Ad 2

அதாவது அயலான் படத்தை இயக்கிய ரவிக்குமார் சூரி அடுத்த படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டணியில் உருவாகும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

soori upcoming movie update viral
soori upcoming movie update viral