ரசிகர்களுக்காக இதை பண்ண முடியாது..கூலி படம் குறித்த மனம் திறந்த லோகேஷ்..!

Web Ads

கூலி படம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் லோகேஷ் கனகராஜ்.

lokesh kanagaraj talk about coolie movie

lokesh kanagaraj talk about coolie movie

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது பலர் படத்தை பாராட்டினாலும் சிலர் படத்தை விமர்சனம் செய்து வந்தனர்.

Web Ad 2

இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் மனம் திறந்து பேசிள்ளார்.. அதாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்ட இவர் இவ்வாறு பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும் மற்றும் உற்சாகத்தை குறை சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் 18 மாதங்கள் நான் டிரைலரை ரகசியமாகவே வைத்திருந்தேன் என்னால் ஒருபோதும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக கதை எழுத முடியாது நான் ஒரு கதை எழுதுவேன் அது அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் நன்றாக இருக்கும் இல்லை எனில் அது ஒரு வேலை நடக்கவில்லை என்றால் நான் தொடர்ந்து முயற்சி செய்து வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

lokesh kanagaraj talk about coolie movie

lokesh kanagaraj talk about coolie movie