விரைவில் முடிவுக்கு வரப்போகும் பிரபல சன் டிவி சீரியல்.. வருத்தத்தில் ரசிகர்கள்.!!

Web Ads

விரைவில் சன் டிவி சீரியல் முடிவுக்கு வரவுள்ளது.

A popular Sun TV serial that will end soon

A popular Sun TV serial that will end soon

தமிழ் சின்னதிரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல் உங்களுக்கு என்ன தனி ரசிகர் பட்டாலம் இருந்து வருகின்றனர். எத்தனை புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் டிஆர்பியில் முதல் மூன்று இடத்தை சன் டிவியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் சன் டிவியில் முக்கிய தொடரான ராமாயணம் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹிந்தியில் உருவாக்கப்பட்டு டப்பிங் செய்து ஒளிபரப்பாகும் இந்த சீரியல் இன்னும் 20 எபிசோடுகள் முடிவுக்கு வர உள்ளதால் ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர். இந்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

A popular Sun TV serial that will end soon

A popular Sun TV serial that will end soon