ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் லாஸ்லியா.!!

ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ வெளியிட்டு உள்ளார் லாஸ்லியா.

செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கிய லாஸ்லியா உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து தவழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கூகுள் குட்டப்பா, ஹவுஸ் கீப்பிங், ஜென்டில் உமன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு விங்க்ஸ் லோடிங் என்று பதிவிட்டு உள்ளார்.இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram
