மகளுக்கு அழகாக கிருஷ்ணர் வேஷம் போட்டுள்ள பாக்கியலட்சுமி ரித்திகா..!

Web Ads

மகளுக்கு அழகாக கிருஷ்ணர் வேஷம் போட்டுள்ளார் பாக்கியலட்சுமி ரித்திகா.

baakiyalakshimi serial rithika latest post

baakiyalakshimi serial rithika latest post

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரித்திகா தமிழ்ச்செல்வி.

இவருக்கு திருமணமான பிறகு சீரியலில் இருந்து விலகி இருந்தார். பிறகு சில மாதங்களில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்த இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருந்தது.

இன்றைய நாளில் உலகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடிவரும் நிலையில் ரித்திகாவும் தங்களது மகளுக்கு அழகான கிருஷ்ணர் வேஷம் போட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருவது மட்டுமில்லாமல் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Rithika Tamilselvi (@tamil_rithika)