நடிகர் பிரதீப் ரங்கநாதனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கோமாளி படத்தில் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்தப் படத்தை தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கியிருந்தார் அந்தப் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது என்று சொல்லலாம்.
சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அடுத்ததாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது அதாவது சுமார் 20 கோடிக்கும் மேல் இவருக்கு சொத்து இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
