சின்னஞ்சிறு கிளியே.. கீர்த்தி பாண்டியன் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

Web Ads

கீர்த்தி பாண்டியன் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

keerthy pandian latest photoshoot photos
keerthy pandian latest photoshoot photos

அன்பிற்கினியால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவைகள் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Keerthi Pandiyan (@keerthipandian)