Web Ad 2

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்த பிரியாமணி..!

Web Ads

ஜனநாயகன் படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் பிரியாமணி.

priyamani latest update for jananayagan movie

priyamani latest update for jananayagan movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இது விஜயின் இறுதி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இது மட்டும் இல்லாமல் விஜய் இந்த படம் முடித்த கையோடு முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்பதும் அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியாமணி இடம் படத்தின் அப்டேட் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் நான் விஜயின் தீவிர ரசிகை ,அவரது காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் ஆரம்பமாகிவிட்டது. எனக்கும் அவருக்கும் உள்ள காம்பினேஷன் காட்சிகள் விரைவில் தொடங்க உள்ளது என கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

priyamani latest update for jananayagan movie

priyamani latest update for jananayagan movie