மஞ்சரி இருந்தா பிரச்சனை இருக்கும்.. தொடங்கிய டெவில் டாஸ்க்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஜாக்லின் மற்றும் மஞ்சரிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட நடுவில் சௌந்தர்யா வருகிறார். சௌந்தர்யா நீங்கதாங்க உங்க தலையை நடுவுல விடுறீங்க என்று கேட்க அதற்கு மஞ்சரி, நீங்க எல்லாம் ஜாலியா பேசுற மாதிரி பேசாதீங்க சௌந்தர்யா என்று கேட்கிறார். நாங்க எங்களுக்குள்ள பேசிக்கிறோம் ஆனா நீங்க செவுற ஒடச்ச நீ உள்ள வர மாதிரி எதுக்கு வரீங்க என்று கேட்க நல்லா இருக்கு பண்ணு என்று சொல்லிவிட்டு மஞ்சரி கிளம்புகிறார்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் டெவில் டாஸ்க் தொடங்க அதில் மஞ்சரி, முத்துக்குமரன் மற்றும் சாச்சனா, தீபக் பற்றி பேசுகின்றன. இதனால் அவர்களின் முகம் மாறுகிறது.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
