டென்ஷனாக்கிய ரயான், விஜய் சேதுபதி எடுத்த முடிவு,வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

Web Ads

விஜய் சேதுபதியின் கேள்விக்கு ரயான் சரியாக பதில் சொல்லாமல் இருந்திருக்கிறார்.

biggboss tamil 8 day42 promo 2
biggboss tamil 8 day42 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஸ்கூல் டாஸ்க்கில் ஜாக்லின் மற்றும் தீபக் கிடையே வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்திற்கு மேல் ஜாக்குலின் தீபக் காலில் விழுந்தார். அது குறித்து இன்று விஜய் சேதுபதி கேள்வி கேட்டுள்ளார்.

அதில், அவர்களது பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்ல விஜய் சேதுபதி ஒரு கேம் கொடுத்து விளையாட சொன்னா அதுல நீங்க உங்களுக்குள்ள இருந்த ஈகோவை வெளியே கொண்டு வந்து, அப்படி நீங்க விளையாடுறது பார்க்க நல்லாவே இல்ல என்று சொல்லுகிறார்.

அதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி ரியானிடம் கேள்வி கேட்டபோது அவர் சரியாக பதில் சொல்லாததால் இனிமேல் அடுத்த வாரத்தில் இருந்து யார்கிட்டயும் யார் இது செஞ்சாலும் கேள்வி கேட்க போறது கிடையாது என்று சொல்லி விடுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)