தளபதி விஜய்யின் அடுத்த படத்துக்கு யுவன் தான் இசையமைக்க உள்ளார் என்பது வெளியாகியுள்ள புகைப்படத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.

Yuvan With Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

பாரதிராஜா சார் எனக்காக வருத்தப்பட்டார் – Interview With Actor Vasanth Ravi | Rocky Movie

இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

இந்திய தேர்வுக்குழு திறமையாய் கலந்துரையாட வேண்டும் : பாக். முன்னாள் கேப்டன் அப்ரிடி

இந்தப் படத்திற்கு தமன் இசை அமைப்பார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்று பேசப்பட்டு வருகிறது. இதனை ஓரளவிற்கு உறுதி செய்யும் வகையில் இவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.