Yogan Movie Reshooting : Producer and Hero Details.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Yogan Movie Updates
தளபதி விஜயின் நடிப்பில் உருவாக இருந்து கைவிடப்பட்ட யோகன் திரைப்படம் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால் விஜய் நடிக்கவில்லை.

Yogan Movie Reshooting : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் யோகன் அத்தியாயம் ஒன்று.

KGF 2-ல் இந்த நடிகரா? அப்போ படம் டபுள் டக்கர் தான்.!

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியாகி அதன் பின்னர் இப்படம் படப்பிடுகள் நடைபெறாமலேயே கைவிடப்பட்டு விட்டது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை தயாரிக்க ஐசரி கணேஷ் அவர்கள் முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதில் ஹீரோவாக விஜய் நடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தை கைப்பற்றியது பிரம்மாண்ட நிறுவனம் – இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.

விஜய்க்கு பதிலாக ஐசரி கணேஷ் அவர்களின் உறவினர் ஒருவர் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு வந்தால் தான் ஹீரோ யார் என்பது தெரிய வரும். பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.