Nerkonda Paarvai Rights Details : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja
நேர்கொண்ட பார்வை படத்தை பிரம்மாண்ட நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

Nerkonda Paarvai Rights Details : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் தற்போது நேர்கொண்ட பார்வை திரைப்படம் உருவாகியுள்ளது.

எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

காதலர்கள் பார்க்க வேண்டிய படம் டியர் காம்ரேட் – விமர்சனம்.!

பாலிவுட் தயாரிப்பாளரும் ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். தற்போது இப்படத்தை மலேசியாவின் வெளியிடுவதற்கான உரிமையை MSK நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தமிழகத்தில் இப்படத்தை யார் வாங்கினார்கள் என்பது குறித்த விவரம் இன்று அல்லது நாளை வெளியாகி விடும் என எதிர்பார்க்கலாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.