Yashika Anand Live Video : Lip Lock Kiss with Her Boy Friend | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
போதையில் தள்ளாடிய யாஷிகாவுக்கு லைவ் சேட் வீடியோவில் லிப் லாக் கிஸ் கொடுத்துள்ளார் நபர் ஒருவர். அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Yashika Anand Live Video : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாகவும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனின் மூலமாகவும் பிரபலமானவர் யாஷிகா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டு வரும் இவர் கடந்த ஜூன் 16-ம் தேதி ஐஸ்வர்யா தத்தாவுடன் லைவ் சேட் வந்துள்ளார்.

அதெல்லாம் ரோட்லயே பண்ணி இருக்கேன் – கூச்சமில்லாமல் கூறிய யாஷிகா.!

இவர்கள் இருவரும் பேசியதை பார்க்கும் போது குடிபோதையில் இருப்பது போல் தான் தெரிகிறது.

இந்த லைவ் வீடியோவுக்கு இடையில் யாஷிகாவின் நண்பர் ஒருவர் யாஷிகாவுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்துள்ளார்.

அந்த காட்சியும் வீடியோவில் பதிவாக அது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.