Yashika Anand Latest Photo
Yashika Anand Latest Photo

எக்கச்சக்க கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Yashika Anand Latest Photo : தமிழ் சினிமாவில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த் .

இந்த படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் வீட்டிலும் எப்போதும் அரைகுறை உடையிலேயே சுற்றித் திரிந்தார் யாஷிகா ஆனந்த்.பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோககளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் மோசமான கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு கவர்ச்சி காமிக்க எதுக்கு அந்த டிரஸ் என கிண்டலடித்து வருகின்றனர்.