Yashika Anand in Transparent Dress
Yashika Anand in Transparent Dress

ட்ரான்ஸ்பரன்ட் உடையில் செம கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Anand in Transparent Dress : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானவர் யாஷிகா.

அதன் பின்னர் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் விட்டுவிட்டு வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன முதல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அஜித்துக்காக எழுதப்பட்ட கதை.. கடைசியில் இளம் நடிகர் நடித்து ஹிட்டான படம் – வெளியான ஷாக் தகவல்.!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கான ரசிகர்களை அதிகப் படுத்திக் கொண்டார். இருப்பினும் இது நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களை கவர்ச்சி புகைப்படங்களால் நிரம்ப வைத்து வருகிறார்.

இப்படியான நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பரன்ட் உடையில் இருக்கும் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அப்படியே பொம்மை மாதிரி இருக்கீங்க.. யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள.!

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இதுவரை இது புகைப்படத்திற்கு 77 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளன.

https://www.instagram.com/p/CA5LVV9Fq-D/?igshid=drndoztyyqw1

யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள மேலும் சில புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CAuvy9Yl-cC/?igshid=ilozg5njjo4a