Yashika Aannand Looks Like Doll
Yashika Aannand Looks Like Doll

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Yashika Aannand Look Like Doll : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசன் மூலமாகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு தமிழ்நாட்டின் மியாகலிப்பா என்று பெயர் எடுத்துள்ளார்.

எப்பா… என்னம்மா இப்படி எல்லாம் பண்ணுற? கிகி விஜய்யின் யோகாவைப் பார்த்து அதிர்ந்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ

ரசிகர்கள் இவரை இப்படி கலாய்த்து வந்தாலும் இவர் தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தை நிறுத்தியது இல்லை.

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றை பார்த்த ரசிகர்கள் அப்படியே பொம்மை மாதிரி இருக்கீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Throwback to happy days in Malaysia ❤️

A post shared by Y A S H ⭐️ யாஷிகா🌛 (@yashikaaannand) on