கவர்ச்சியில் அத்து மீறும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Anand in Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இன்னும் பாப்புலர் ஆனார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய படங்களில் நடித்து வந்த இவர் கார் விபத்து ஒன்றில் சிக்கி இரண்டு கால்களும் சேதமடைந்து தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது மீண்டும் வந்து படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எல்லை மீறிய கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் சன்னி லியோன், மியா கலிஃபாவுக்கே டஃப் கொடுப்பீங்க போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.